Posts

Showing posts from June, 2021

என்னைப் பற்றி - பெருங்கனவான் கார்த்திக் (Bigdreamer Karthick)

 அன்புள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எனது வாழ்வின் பெரும்பாலான நாட்களை இந்த அன்புக்குரிய கணினி உலகிலேயே கழித்துள்ளேன்.அதேபோல் வாழ்வின் நோக்கத்தையும் அதன் அர்தத்தையும் அறிய என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து இருக்கிறேன். இந்த இரு பணிகளிலும் என் மனதிற்கு நிறைவு ஏற்படும் வகையில் இப்போது தான் புரிதல்கள் உண்டாகியுள்ளன. இந்தப் புரிதல்களை வெளிபடுத்தவே இந்த BigdreamerkTech எனும் நமது Blog.